Deepika Chellam...
Yendrum Un Ninaivugaludan GUNA....!
Click Click
Tuesday, July 31, 2012
சொல்லாமல் வந்த புயல்மழை!!
சொல்லாமல்
வந்த
புயல்மழை
நாளில்
நீயும்
உனது
தந்தையும்
வருகையில்
குடைக்கம்பி
உன்
தலையில்
குத்திவிட்டதற்காக
உன்
தந்தையைப்பார்த்து
கெஞ்சலாய்
நீ
சுழித்த
முகச்சுழிப்பில்
இன்னொரு
புயல்
உருவாகி
மழையால்
அடித்துவிட்டு
போனது
என்னை
மட்டும்
-thabu shankar
Wednesday, July 25, 2012
பச்சை நிற தாவனி!!!
உன்னை முதன் முதலில்
அந்த பச்சை நிற
தாவனியில் பார்த்ததும்
எனக்குத்தோன்றியது
தேவதைகள் வெள்ளை
உடைகளில் தான்
வரவேண்டுமா என்ன?
Wednesday, June 27, 2012
மௌன அஞ்சலி - தபூ சங்கர்
தபூ சங்கர்
நீ யாருக்கோ செய்த
மௌன அஞ்சலியைப்
பார்த்ததும்.....
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது.
:
தபூ சங்கர் - in veru sila kavithaigaluku: http://thabusankar.blogspot.in
Monday, June 25, 2012
கண்ணாடிக்கு ஏன் இத்தனை கண்கள் !!
Nanbar Oruvarin Valaithalathil Padithathu
நாம் இருவரும் தனியாய் இருக்கையில்
...
இந்த கண்ணாடிக்கு ஏன் இத்தனை
.
கண்கள் முளைத்துவிடுகின்றன
!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Earn Money