Click Click

Friday, June 22, 2012

Thabu Shankar Kavithai!!!

A Line from Thabu Shankar:


உன்னிடமே கேட்கிறேன்...

நான் சில நாட்களுக்கு முன்பு படித்த கவிதைகளில் பிடித்தது !!!


சில நிமிட உரையாடல்..
சில நிமிட எழுத்துக்கள்....
சில நிமிட வாழ்த்துக்கள்..
சில நிமிட பதிவுப்பார்வைகள்..
சில நிமிட கலந்தாலோசனைகள்..

இத்தனையிலும்
பல நாள் சிநேகம் போல்..
என்னை ஏன் உனக்குப்பிடித்திருக்கிறது..?

தொலை தூரத்தில் நீயிருந்தும்..
விரல் தொட்டு எழுதும் எழுத்துக்களுக்கு
தூரம் அதிகமில்லை என்பதாலா..?

யாரிடம் நான் கேட்பது..?
உன்னிடமே கேட்கிறேன்...
உள்ளதைச் சொல்லிவிடு..

 

Earn Money