Click Click

Showing posts with label lovepooooooem... Show all posts
Showing posts with label lovepooooooem... Show all posts

Tuesday, July 31, 2012

சொல்லாமல் வந்த புயல்மழை!!




சொல்லாமல் வந்த புயல்மழை நாளில்
நீயும் உனது தந்தையும்
வருகையில் குடைக்கம்பி
உன் தலையில் குத்திவிட்டதற்காக
உன் தந்தையைப்பார்த்து
கெஞ்சலாய் நீ
சுழித்த முகச்சுழிப்பில்
இன்னொரு புயல்
உருவாகி மழையால்
அடித்துவிட்டு போனது
என்னை மட்டும்

                                         -thabu shankar

Monday, June 25, 2012

கண்ணாடிக்கு ஏன் இத்தனை கண்கள் !!


Nanbar Oruvarin Valaithalathil Padithathu

 
நாம் இருவரும் தனியாய் இருக்கையில்... 
இந்த கண்ணாடிக்கு ஏன் இத்தனை.  
கண்கள் முளைத்துவிடுகின்றன!

Thursday, October 14, 2010

Pirivu and Miss You..!


Andru kaneer kuda sugamanaDhu,
Thudaika nee irunthathal,
Indru sirippu kuda vethanai'yanathu,
sernthu sirikka nee illathathal...!

Earn Money