Click Click

Tuesday, July 31, 2012

சொல்லாமல் வந்த புயல்மழை!!




சொல்லாமல் வந்த புயல்மழை நாளில்
நீயும் உனது தந்தையும்
வருகையில் குடைக்கம்பி
உன் தலையில் குத்திவிட்டதற்காக
உன் தந்தையைப்பார்த்து
கெஞ்சலாய் நீ
சுழித்த முகச்சுழிப்பில்
இன்னொரு புயல்
உருவாகி மழையால்
அடித்துவிட்டு போனது
என்னை மட்டும்

                                         -thabu shankar

Wednesday, July 25, 2012

பச்சை நிற தாவனி!!!


Green Half Saree - Gunaseelan



உன்னை முதன் முதலில்

அந்த பச்சை நிற

தாவனியில் பார்த்ததும்

எனக்குத்தோன்றியது

தேவதைகள் வெள்ளை

உடைகளில் தான்

வரவேண்டுமா என்ன?

Earn Money