Click Click

Thursday, November 29, 2012

Thabu Shankar - Vetkam Kavithai.....


சூரியனை ஒரு முறை கூட
பார்ததிள்ளை... ஆனால் அதுதான் சூரியன்
என்பதில் சந்தேகம் வன்ததில்லை..

உன்னை தினம் தினம் பார்க்கின்றேன்..

ஆனால் உன்னை பார்துக்கொண்டிருக்கும்போதே
நீதானா நீ என்கிற சந்தேகம் மட்டும்
வந்து கொண்டு தான் இருக்கிறது...



Grow your own gnome

Source: Vetkam

Tuesday, July 31, 2012

சொல்லாமல் வந்த புயல்மழை!!




சொல்லாமல் வந்த புயல்மழை நாளில்
நீயும் உனது தந்தையும்
வருகையில் குடைக்கம்பி
உன் தலையில் குத்திவிட்டதற்காக
உன் தந்தையைப்பார்த்து
கெஞ்சலாய் நீ
சுழித்த முகச்சுழிப்பில்
இன்னொரு புயல்
உருவாகி மழையால்
அடித்துவிட்டு போனது
என்னை மட்டும்

                                         -thabu shankar

Wednesday, July 25, 2012

பச்சை நிற தாவனி!!!


Green Half Saree - Gunaseelan



உன்னை முதன் முதலில்

அந்த பச்சை நிற

தாவனியில் பார்த்ததும்

எனக்குத்தோன்றியது

தேவதைகள் வெள்ளை

உடைகளில் தான்

வரவேண்டுமா என்ன?

Earn Money